Get job notifications

தூர்தர்ஷன் (டிடி) பொதிகை | உதவி செய்தி ஆசிரியர் மற்றும் பல வேலை வாய்ப்புகள் | Doordarshan(DD) Podhigai | Assistant News Editor & more Recruiment | 2020

Published on: by kodigiadmin
Banner



Doordarshan is Indian government broadcaster governed by Broadcasting ministry of India. Doordarshan launched on 15th September 1959, formerly it is known as All India Radio. Current CEO as of October 2020 is Shashi Sekhar Vempati. Doordarshan headquarters is located in New Delhi. The first program that is being telecasted on Doordarshan in Krishi Darshan which is the longest running program.

Now Doordarshan Podhigai announced vacancy for Assistant News Editor, News Reporter and News Reader. Full details for this posting is given below. Interested candidate can start applying. 

பணி(Posting):

  1. உதவி செய்தி ஆசிரியர் (Assistant News Editor)
  2. செய்தியாளர் (News Reporter)
  3. செய்தி வாசிப்பாளர் (News Reader)

 

கல்வித் தகுதி (Educational Requirement), வயது வரம்பு (Age limit) & அனுபவம்(Experience)

பணி(Posting) கல்வித் தகுதி (Educational Requirement) வயது வரம்பு (Age limit) அனுபவம்(Experience)
 உதவி செய்தி ஆசிரியர் (Assistant News Editor)

கம்யூனிகேஷன், பத்திரிகை, ஊடகம் தொடர்பான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு.

(A bachelor's degree or master's degree in communication, journalism, or media.)


 
45 வயது வரை (up to 45 years)

 *(விரும்பத்தக்கது) Prefered:

  1. ) ஏதேனும் ஒரு பத்திரிக்கை  (A magazine of any kind) () or  மின்னணு செய்தி ஊடகத்துறையில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் (At least two years in the electronic news media industry)
  2. தமிழ் தட்டச்சு (Tamil typing)
 செய்தியாளர் (News Reporter) 30 வயது வரை (up to 30 years)
 செய்தி வாசிப்பாளர் (News Reader)  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any degree) 40 வயது வரை (up to 40 years)

*(விரும்பத்தக்கது) Prefered:

  1. ) ஏதேனும் ஒரு பத்திரிக்கை  (A magazine of any kind) () or  மின்னணு செய்தி ஊடகத்துறையில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் (At least two years in the electronic news media industry)
  2. மொழிபெயர்ப்புத் திறன் ஆங்கிலம்-தமிழ் (Translation skills English-Tamil)

 

சம்பள விகிதம் (Pay Scale):

  1. உதவி செய்தி ஆசிரியர் (Assistant News Editor) ரூ.1600/- நாள் ஒன்றுக்கு  (₹1600/- per day)
  2. செய்தியாளர் (News Reporter) -  ரூ.1600/- நாள் ஒன்றுக்கு  (₹1600/- per day)
  3. செய்தி வாசிப்பாளர் (News Reader)ரூ.1,100/-  நாள் ஒன்றுக்கு(₹1100/- per day)

 

குறிப்பு (Note): இது ஒரு தற்காலிகப் பணி (This is a temporary posting).

 

தேர்வு செயல்முறை (Selection Process)

  1. அனைத்து பணியிடங்களுக்கும் முதல்நிலை எழுத்துத் தேர்வு (பொது அறிவு, வரலாறு, அரசியல் உள்ளிட்டவற்றில்) நடைபெறும். (The first written test (including general knowledge, history, politics) will be held for all positions.)
  2. வெற்றி பெற்ற உதவி செய்தி ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள், விண்ணப்பதாரர்கள் (இரண்டாம் நிலை) நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். (Successful assistant news editors and journalists applicants (next level) will be invited for interview.)
  3. செய்தியாளர்களுக்கு முதல் நிலையில் எழுத்துத் தேர்வு, இரண்டாம் நிலையில் செய்தி வாசிப்புத் திறன் தேர்வு மற்றும் ஒளிப்பதிவு  தேர்வு (Camera Audition) நடைபெறும் (Journalists will be given a written test in the first stage, a news reading ability test and a camera test in the second stage)

 

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

  1.  இங்கே சொடுக்கி விண்ணப்பிக்கும் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும். முழுவதுமாக படிவத்தை நிரப்பி கீழே கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் (Click here to download the application form. Fill out the form and send it to the address given below)
  2. அல்லது இங்கே சொடுக்கி பொதிகை இணையதளத்தில் Apply now பொத்தானை சொடுக்கி வழிமுறையை பின்பற்றவும்  (Or click here and follow the instructions by clicking the Apply now button on the Podhigai website)


Application has been closed for this post. You may try other related jobs given below:

Get more Job notifications on : telegram whatsapp Facebook

0 comments

Related Notification

UPSC junior mining Geologist Recruitment 2022 - Junior Mining Geologist Posts | Apply now
Central Railway Recruitment 2022 - General Duty Medical Officer | Apply now
NIT Trichy Recruitment 2022 - Teaching faculty posting | Apply now
ECHS Coimbatore Recruitment 2022 - DEO & Clerk posts | Apply now
JKPSC Recruitment 2021 - Assistant Professor | apply now

Other Notification

Mayiladuthurai Social Defence Recruitment 2022 - Social Worker Members | apply now
TN MRB Recruitment 2022 - Field Assistant | apply now
UPSC junior mining Geologist Recruitment 2022 - Junior Mining Geologist Posts | Apply now
TNSPC Recruitment 2022- PPC, Research Assistants posts | Apply now - TN Govt Jobs 2022
Bank of Baroda Recruitment 2022 - Manager and Other | Apply now
Central Railway Recruitment 2022 - General Duty Medical Officer | Apply now
UPPRPB Recruitment 2022 - Workshop Worker, Head Operator | Apply now
Visakhapatnam Cooperative Bank Recruitment 2022 - Probationary Officer | Apply now
karur Vysya bank - KVB Recruitment 2022 - Sales & Service Associates Posts | Apply now
Salem Social Defence Recruitment 2022 - Social Worker Members | apply now
NIT Trichy Recruitment 2022 - Teaching faculty posting | Apply now
Erode Social Welfare Recruitment 2022 - Case Worker, Security Guard | apply now
Theni Revenue Department Recruitment 2022 - Village Assistants | apply now
TNPL Recruitment 2022 - Semi Skilled | apply now
Mazagon Dock Recruitment 2022 - Apprentice | apply now